இருமல் குறையவாழைப் பூவை ஆய்ந்து இடித்து சாறு எடுத்து சிறிதளவு தேனும்,சிறிதளவு நெய்யும் சேர்த்து சாப்பிட்டு வர இருமல் குறையும்.