நிலவாகை வேர்ப்பட்டை எடுத்து அரைத்து வெந்நீரில் கலக்கி முதல் நாள் சாப்பிட வேண்டும். மறுநாள் மிளகுத்தூள் எடுத்து பசு நெய்யில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு சாப்பிட்டு வந்தால் இருமல், காசம் ஆகியவை குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி