சருமம்
கரும்படை குணமாக
கோவை இலைச்சாறு, கருஞ்சீரகப் பொடி 5 கிராம் சேர்த்து அரைத்து படை மீது பூசி 1 மணி நேரம் கழித்து குளிக்கவும்....
கரப்பான் குறைய
ஆடாதோடை இலை, சங்கன் இலை ஆகியவற்றை கசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் கரப்பான் குறையும்.
சீலைபேன் ஒழிய
நாய் துளசி இலையுடன் வசம்பு சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசிக் குளிக்கவும்.
தொழுநோய் புண்கள் ஆற
தொழுநோய் புண்களை சுத்தம் செய்து பப்பாளிக் காயின் ( பழம் அல்ல) உள்பகுதியை வழித்து புண்ணின் மீது தடவி வந்தால் தொழுநோய்...
வேர்க்குரு குறைய
உடம்பில் வேர்க்குரு தோன்றியிருந்தால் சோப்புக்கு பதிலாக சாதம் வடித்தக் கஞ்சியை தினமும் இரண்டு வேளை தேய்த்துக் குளித்து வந்தால் வேர்க்குரு உதிர்ந்து...
வேர்க்குருக் குறைய
நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் சீனாக் களிமண்ணை தண்ணீரில் கரைத்து அந்தக் கரைசலை வேர்க்குரு போன்ற தோல் தொல்லைகள் மீது இரவில்...
சொறி, சிரங்கு குறைய
நீரடி முத்துப் பருப்பு ஒரு கரண்டி எடுத்து ஓர் அவுன்சு தேங்காய் எண்ணெயுடன் கலக்கவும். இந்த எண்ணெய்யை சுட வைத்துக் கொண்டு...
சருமம் பிரகாசமாக இருக்க
வெள்ளரிக்காயை அரைத்து சருமத்தின் மீது பூசி வந்தால் மென்மையும் பிரகாசமும் கூடும்.