சரும நோய்கள் குறைய
வேப்பம்பூ கஷாயத்துடன் நெல்லிக்காய் சாற்றையும், தேனையும் கலந்து உட்கொண்டால் சரும நோய்கள் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
வேப்பம்பூ கஷாயத்துடன் நெல்லிக்காய் சாற்றையும், தேனையும் கலந்து உட்கொண்டால் சரும நோய்கள் குறையும்.
கல்தாமரை இலையை சிறிதாக நறுக்கி தண்ணீர் விட்டு அரைத்து, சொறி, சிரங்கு, கரப்பான் உள்ள இடங்களில் பூசி வந்தால் தோல் நோய்கள்...
துத்தி இலையைக் காய வைத்துப் பொடி செய்து தோல் சம்பந்தமான வியாதிகளுக்கு தடவி வர தோல் நோய் குறையும்.
வேம்பின் பட்டை,பூவரசம் பட்டை இரண்டையும் தூள் செய்து அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர தோல் நோய்கள் குறையும்.
முதல் நாள் வெந்தயம், கறிவேப்பிலை கொழுந்து, தயிர் சிறிது கல் உப்பு கலந்து ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில்...
பறங்கிச் சக்கை, தேன், நெய் இவை அனைத்தையும் குழைத்து தொடர்ந்து சாப்பிட தோல் நோய்கள் குறையும்.
தேங்காய்ப் பால்,தேன் கலந்து மசாஜ் செய்ய சோர்வடைந்த சருமம் புத்துணர்ச்சி பெறும்.
எட்டி மரத்தின் இளந்துளிர் இலைகளை எடுத்து நன்றாக அரைத்து அதை வெண்ணெயில் நன்கு மத்தித்து அதை எடுத்து வெயிலினால் ஏற்பட்ட கொப்புளங்கள் ...