சரும நோய் குறைய
வேர்க்குரு, தேமல், துணியினால் உண்டாகும் படை நோய் நீங்க நல்ல சந்தனத்தை அரைத்து தேய்க்கவும்.
வாழ்வியல் வழிகாட்டி
வேர்க்குரு, தேமல், துணியினால் உண்டாகும் படை நோய் நீங்க நல்ல சந்தனத்தை அரைத்து தேய்க்கவும்.
சிறிதளவு துளசி இலைகளுடன் குங்குமப்பூவை சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் அம்மை நோய் தாக்கம் குறையும்.
தான்றிக்காய் தோலை எடுத்து உலர்த்தி காய வைத்து தூள் செய்து அரை ஸ்பூன் அளவு தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் அம்மை...
சின்ன வெங்காயத்தை அரிந்து மோரில் போட்டு சிறிது நேரம் ஊறியபின் கருப்பட்டியை சேர்த்து குடித்து வந்தால் அம்மைநோய் தாக்கம் குறையும்.
சம அளவு முருங்கை இலைச்சாறு மற்றும் நல்லெண்ணெய் எடுத்து நீர் பதம் வற்றும் வரை நன்கு காய்ச்சி ஆறிய பின் தடவி...
அரிவாள்மனைப் பூண்டு இலையை மஞ்சள் சேர்த்து அரைத்து சிரங்கு சொறி மீது தடவி வர சொறி,சிரங்கு புண் குறையும்.
இலுப்பை மரத்தின் பச்சைப் பட்டையுடன் சிறிது கசகசா சேர்த்து அரைத்து உடம்பில் தடவி வைத்திருந்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால்...
20 கிராம் அளவு கசகசா, ஒரு பிடி வேப்பிலை மற்றும் ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் இவைகளை எடுத்து நன்றாக அரைத்து ...
மிளகு, கரிசலாங்கண்ணி இலை இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து சொறி, சிரங்கு போன்றவற்றில் தடவி...
பேய் துளசி இலையை அரைத்துத் தடவிக் குளித்து வந்தால் உடலில் சொறி, சிரங்கு போன்றவை குறையும்.