வேர்க்குருக் குறைய

நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் சீனாக் களிமண்ணை தண்ணீரில் கரைத்து அந்தக் கரைசலை வேர்க்குரு போன்ற தோல் தொல்லைகள் மீது இரவில் தடவி வந்தால் அவை உதிர்ந்து மறைந்து விடும்.

Show Buttons
Hide Buttons