பித்தான்கள் உதிர்ந்து போகாமல் இருக்க
பித்தான்கள் வெகு நாட்கள் உதிர்ந்து போகாமல் இருக்கப் போதுமான நூலை எடுத்துக் கொண்டு மெழுகுவர்த்தியின் மீது நூலை தேய்த்து பித்தனை தைக்கலாம்.
வாழ்வியல் வழிகாட்டி
பித்தான்கள் வெகு நாட்கள் உதிர்ந்து போகாமல் இருக்கப் போதுமான நூலை எடுத்துக் கொண்டு மெழுகுவர்த்தியின் மீது நூலை தேய்த்து பித்தனை தைக்கலாம்.
முரட்டு துணியில் ஊசி இறங்குவது கடினமாக இருந்தால் துணியில் தைக்கும் பகுதிகளில் உருகிய மெழுகுவர்த்தி தூள் அல்லது சோப்பைத் தடவினால் ஊசி...
துணி தைப்பதற்கு உபயோகிக்கும் ஊசியை ஒரு சிறு கம்பளித் துண்டில் குத்தி வைத்தால் அது துருபிடிக்காமல் இருக்கும்.
ஊசியில் நூல் கோர்க்க சிரமமாக இருந்தால் நூலின் நுனியில் சோப்பைக் கொஞ்சம் தடவிக் கோர்த்தால் சுலபமாக கோர்க்க முடியும்.
கோதுமை சலித்த பின் தவிட்டைப் பாத்திரங்கள் தேய்க்கப் பயன்படுத்தினால் பாத்திரங்கள் பளிச்சென்று இருக்கும்.
தங்க வளையல்களுடன் இமிடேஷன் வளையல்களை அணிந்தால் தங்கம் தேய்ந்து விடும்.
முகம் பார்க்கும் கண்ணாடியைத் தேயிலையினால் துடைத்தால் அழுக்கு நீங்கிக் கண்ணாடி பளபளவென்று இருக்கும்.
சூடான காபியோ, டீயோ கண்ணாடி டம்ளரில் ஊற்றுவதற்கு முன்னால் டம்ளரில் ஒரு ஸ்பூன் போட்டு விட்டுப் பிறகு ஊற்றவும். டம்ளர், சூட்டில்...
வெள்ளைத் துணிகளை முதல் நாள் துவைத்துக் காய வைத்து விட்டு மறு நாள் நீலம் போட்டால் மிகவும் வெண்மையாக இருக்கும்.
பழைய வாயில் புடவைகளை நன்றாக சுத்தம் செய்து அதனை நன்றாக மடித்து உருட்டி திண்டு மாதிரி வைத்து அதன் மேலே டர்க்கிஷ்...