தயிர் தயாரிக்க மோர் இல்லாவிட்டால்
தயிர் தயாரிக்க மோர் இல்லாவிட்டால் எலுமிச்சைச்சாறு பிழிந்தால் போதுமானது.
வாழ்வியல் வழிகாட்டி
தயிர் தயாரிக்க மோர் இல்லாவிட்டால் எலுமிச்சைச்சாறு பிழிந்தால் போதுமானது.
மிளகாய், மிளகாய்ப் பொடி இவைகளை வறுக்கும் சிறிது உப்பை சேர்த்துக்கொண்டால் கமறல் வராது.
மிளகாயை நன்றாக இரண்டு மூன்று நாள் காய வைத்து பிறகே சேமித்து வைக்கவேண்டும்.
புளியின் மீது கல் உப்பைத் தூவி வைத்தால் நீண்ட நாட்களுக்கு புளி கெடாமல் இருக்கும்.
புளியை வருடம் முழுவதற்கும் வாங்கி வைப்பவர்கள் புளியங்கொட்டையை நீக்கி நன்கு காய வைத்து, மரப்பெட்டியில் அல்லது பானையில் அமுக்கி வைத்தால் வண்டு,...
டிக்காசன் சரியாக இறங்கவில்லை என்றால் ஒரு ஸ்பூன் சர்க்கரையைத் தூவினாற் போல் போட்டு பிறகு காப்பித்தூள் போட்டு வடிகட்டினால் போதும்.
பயறு வகைகளைக் சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து கிளறி வைப்பதால் அவை பல நாட்கள் வரை புழுத்து போகாமல் இருக்கும்.
மஞ்சள் பொடியிலும், மிளகாய் பொடியிலும் சிறிது உப்பைக் கலந்து வைத்தால் பூச்சிகள் அண்டாது.
பயறு வகைகள் வாங்கியதும் லேசாக சூடாக்கி விட்டால் பூச்சி பிடிக்காது.