உடல் வெப்பம் குறைய
நொச்சி இலைகளை எடுத்து சிறிது பனை வெல்லம் சேர்த்து 2 டம்ளர் நீர் விட்டு பாதி டம்ளர் ஆகும் வரை நன்றாக...
வாழ்வியல் வழிகாட்டி
நொச்சி இலைகளை எடுத்து சிறிது பனை வெல்லம் சேர்த்து 2 டம்ளர் நீர் விட்டு பாதி டம்ளர் ஆகும் வரை நன்றாக...
வேப்ப இலை, அருகம்புல் சாறு இரண்டையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் உடற்கட்டி குறையும்.
பால், தேன் ஆகியவற்றுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
புளியாரைக் கீரையை சுத்தம் செய்து சமைத்து உணவுடன் சேர்த்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ருசியின்மை குறையும்
கொன்றை பூவை நிழலில் காயவைத்து பொடி செய்து சாப்பிட்டு வந்தால் உள் உறுப்புகள் பலப்படும்
சுக்கை இடித்து பொடி செய்து சலித்து மதியம் ஒரு வேளை வீதம் சாப்பிட்டு வந்தால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.
கரிசலாங்கண்ணி, வேப்பிலை, கீழாநெல்லி, துளசி ஆகியவற்றை பொடி செய்து ஒரு டீஸ்பூன் வீதம் காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால்...
பேரீச்சம் பழம் இரண்டை தினசரி சாப்பிட்டு பின்பு பால் குடித்து வந்தால் குளுக்கோஸ் நேரடியாக கிடைத்து உடல் ஆரோக்கியம் பெறும்.
கரிசலாங்கண்ணி இலை மற்றும் பருப்புக்கீரை இரண்டையும் தனித்தனியாக அரைத்து சாறு எடுத்து பிறகு ஒன்றாக கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால்...