வெட்டுக்காயம் குறைய

வசம்பை எடுத்து நன்கு இடித்து பொடி செய்து, அந்த பொடியை வெட்டுக்காயத்தின் மீது தூவி வந்தால் வெட்டுக்காயம்  குறையும்.

Show Buttons
Hide Buttons