உடல் அரிப்பு குறைய

இந்துப்பை நன்றாக இடித்து, பொடித்து மிக நுண்ணிய பொடியாகச் சலித்து, கடுகு எண்ணெயில் கலந்து உடம்புக்குத் தேய்த்து வந்தால் உடலில் ஏற்படும், அரிப்பு, தடிப்பு , எரிச்சல் ஆகிய நோய்கள் குறையும்.

Show Buttons
Hide Buttons