வெங்காயம் உரிக்கும் பொது கண் எரியாமல் இருக்க
வெங்காயம் உரிக்கும் போது கண் எரியாமல் இருக்க தண்ணீரில் நனைத்த பின்பு உரிக்க வேண்டும்.
வாழ்வியல் வழிகாட்டி
வெங்காயம் உரிக்கும் போது கண் எரியாமல் இருக்க தண்ணீரில் நனைத்த பின்பு உரிக்க வேண்டும்.
சிறிய வெங்காயத்தின் மீது லேசாக எண்ணெய் தடவி சற்று நேரம் வெயிலில் காயவைத்து பின் முற்றத்தில் போட்டு புடைத்தல் தோல் உரிந்து விடும்.
நறுக்கிய பாகற்காயுடன் உப்பைச் சேர்த்துப் பிசறி 10 நிமிடங்கள் கழித்து எடுத்துத் தண்ணீரில் ஒருமுறை கழுவிப் பிறகு கறி செய்தால் கசப்பு...
பாகற்க்காயைக் குழம்பு வைக்கும் போது அதில் ஒரு கேரட்டையும் சேர்த்துப் போட்டு வைத்தால் பாகற்காய் குழம்பில் கசப்பே தெரியாது.
எலுமிச்சை பழத்தை இரண்டு நிமிடம் வெந்நீரில் போட்டு வைத்து எடுத்துப் பிறகு சாறு பிழிந்தால் நிறைய சாறு வரும். பிழிவதும் சுலபம்.
அவரைக்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய், வற்றல்களைக் குழம்பில் போடுவதற்கு முன் வெந்நீரில் 15 நிமிடம் ஊற வைத்து போட்டால் சுலபமாக வெந்து விடும்.
காலிபிளவரை சமைப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு அதன் இலைகளை நீக்கி விட்டு ஒரு பிடி உப்பு கலந்த தண்ணீரில் குடை...
கிழங்குகளை உப்புப் போட்டு வேக விடக்கூடாது. அப்படி செய்தால் கிழங்கு வேகாது. கிழங்குகளில் சேனையை மட்டும் தோலோடு வேக விடக்கூடாது.
எண்ணெய்களுடன் சிறிது மிளகைப் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் வரை எண்ணெய் கெடாது.