பாகற்காயில் கசப்பு நீங்க

நறுக்கிய பாகற்காயுடன் உப்பைச் சேர்த்துப் பிசறி 10 நிமிடங்கள் கழித்து எடுத்துத் தண்ணீரில் ஒருமுறை கழுவிப் பிறகு கறி செய்தால் கசப்பு நீங்கி விடும்.

Show Buttons
Hide Buttons