சாதம் கூழாகாமல் இருக்க
இரவில் சாதத்தில் தண்ணீர் ஊற்றும் போது சிறிதளவு உப்பைக் கலந்து வைத்தால் காலையில் கூழாக மாறாது.
வாழ்வியல் வழிகாட்டி
இரவில் சாதத்தில் தண்ணீர் ஊற்றும் போது சிறிதளவு உப்பைக் கலந்து வைத்தால் காலையில் கூழாக மாறாது.
வெண்ணை பாக்கெட்டை இரவு ஒரு பாத்திரத்தில் போட்டுத் தண்ணீர் விட்டுக் காலையில் பிரித்து எடுத்தால் வெண்ணெய் ஒட்டாமல் வரும்.
பழைய புளியைக் கரைத்து குழம்பு வைக்கும் போது குழம்பு கருப்பாகி விடும். இதைத் தவிர்க்கக் அரிசி களைந்த நீரில் புளியைக் கரைத்து...
இட்லி மாவு புளித்து போய் விட்டால் இரண்டு அல்லது மூன்று டம்ளர் தண்ணீரை விட்டுச் சிறிது நேரம் வைத்து விட்டு, மேலே...
ஒரு கப் மாவிற்கு ஒரு ஸ்பூன் வீதம் ரவை கலந்து பிசைந்து பூரி சுட்டால் பூரி உப்பலாக வரும்.
வெஜிடேபிள் சாலட் செய்யும் போது தண்ணீர் அதிகமாகி விட்டால் நான்கைந்து பிரட் துண்டுகளை வறுத்து அதில் போட்டால் சரியாகி விடும். சுவையாகவும்...
கோதுமை அரைக்கும் போது ஒரு கைப்பிடி கொண்டைக்கடலையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்தியோ பூரியோ எதுவானாலும் சுவை – வாசனை – சத்து...
கத்தரிக்காய் கூட்டு அல்லது பொரியல் எது செய்தாலும் கொஞ்சம் கடலை மாவைத் தூவி 5 நிமிடம் கழித்து இறக்கினால் மணம் கம...
புதிதாக வாங்கிய அரிசி வடிக்கும் போது குழைந்தால் அரை மூடி எலுமிச்சைச்சாறு விட்டு இறக்கினால் பொல பொலவென்று இருக்கும்.
அதிரசம் கடிப்பதற்கு கரடு முரடாக இருந்தால் இட்லி குக்கரில் வேக வைத்து எடுத்தால் கடிப்பதற்கு மெதுவாக இருக்கும்.