வீட்டுக்குறிப்புகள்

January 30, 2013

குலோப்ஜாமுன் மிருதுவாக இருக்க

இன்ஸ்டன்ட் மாவு மூலம் குலோப்ஜாமுன் தயாரிப்பவர்கள் மாவைக் கலக்கும் போது சிறிதளவு வெண்ணெய் சேர்த்து விட குலோப்ஜாமுன் மிருதுவாக இருக்கும்.

Read More
January 30, 2013

ஜாமுன்கள் விரியாமல் இருக்க

பொரித்தெடுத்த ஜாமுன்களை சூடான சர்க்கரை பாகில் சேர்க்காமல் நன்கு ஆறிய பிறகு சேர்க்கவும். ஜாமுன்கள் விரியாமல் கரையாமல் சுவையாக இருக்கும்.

Read More
January 30, 2013

தேங்காய் பர்பி நன்கு சேர

தேங்காய் பர்பி செய்து இறக்கும் போது சிறிது கடலை மாவைத் தூவிக் கிளறி இறக்கினால் நன்கு சேரும். சுவை அதிகமாக இருக்கும்.

Read More
January 30, 2013

உருளைக்கிழங்கு வறுவல் கரகரப்பாக இருக்க

உருளைக்கிழங்கை சீவி ஒரு வெள்ளைத் துணியில் கட்டி கொதிக்கும் நீரில் ஐந்து நிமிடம் அமிழ்த்து வைத்து எடுத்த பிறகு குளிர்ந்த உப்பு...

Read More
January 30, 2013

மைசூர்பாகு சுவையாக இருக்க

மைசூர் பாகு செய்யும் போது ஒரு பங்கு கடலைமாவுடன் 2 பங்கு பயத்தம் மாவுடன் கலந்து செய்தால் சுவையாக இருக்கும். வாயில் போட்டவுடன்...

Read More
Show Buttons
Hide Buttons