உருளைக்கிழங்கு வறுவல் கரகரப்பாக இருக்க

உருளைக்கிழங்கை சீவி ஒரு வெள்ளைத் துணியில் கட்டி கொதிக்கும் நீரில் ஐந்து நிமிடம் அமிழ்த்து வைத்து எடுத்த பிறகு குளிர்ந்த உப்பு தண்ணீரில் போட்டு எடுத்து வறுத்தால் வெள்ளையாக இருப்பதோடு கரகப்பாக இருக்கும்.

Show Buttons
Hide Buttons