கல்லீரல் நோய்கள் குணமாக
மலைவேம்பு பூ, வேலிப்பருத்தி இலை ஆகியவறை சம அளவு எடுத்து சாறெடுத்து கொதிக்க வைத்த பாலுடன் கலந்து கொள்ளவும். இதை வேளைக்கு...
வாழ்வியல் வழிகாட்டி
மலைவேம்பு பூ, வேலிப்பருத்தி இலை ஆகியவறை சம அளவு எடுத்து சாறெடுத்து கொதிக்க வைத்த பாலுடன் கலந்து கொள்ளவும். இதை வேளைக்கு...
மலைவேம்பு பூவையும் வேலிப்பருத்தி இலையையும் சம அளவு எடுத்து இடித்து சாறெடுத்து மெல்லிய துணியில் நனைத்து சிலந்திபுண் மீது போட்டுவர குணமாகும்.
வேலிப்பருத்தி இலையை அரைத்து 2 தேக்கரண்டி சாற்றுடன் சம அளவு தேனைக் கலந்து அருந்தி வர குளிர்காய்ச்சல் குணமாகும்.
வேலிப்பருத்தி இலையை வேப்பெண்ணெயில் வதக்கி வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கீல்வாத நோய் குணமாகும்.
குழந்தைக்கு சுரம் லேசாக இருக்கும். வயிறு பொருமிக்கழியும். மலம் புளிப்பு நாற்றம் அடிக்கும். அறையின் கீழ் பாகங்கள் குளிர்ந்திருக்கும் . நாவறட்சியும்,...
குழந்தைக்கு சுரம் அதிகமாக இருக்கும். தலைவலி, வயிற்றுவலி இருக்கும். வயிறு பொருமி மாவைக் கரைத்ததுப் போல் வெண்ணிறமாய் மலம் கழியும். அடிக்கடி...
குழந்தைக்கு சுரம் அதிகமாக இருப்பதுடன் சரீரம் வீக்கம் கண்டிருக்கும். வயிற்றோட்டம், வயிற்றிரைச்சல், வாந்தியும் இருக்கும். மலமானது வெள்ளையாகவும், நுரையாகவும் இருக்கும். தொண்டை...
வேலிப்பருத்தி இலைகளை அரைத்துச் சாறு எடுத்து,அரைக்கரண்டி சாறுடன் அரைக்கரண்டி துளசி இலைச் சாறு கலந்து அருந்தி வந்தால் வாந்தி குறையும்.
வேலிப் பருத்தி இலைகளை மஞ்சள் சேர்த்து அரைத்து, உடம்பில் தேய்த்துக் குளித்துவர சொறி-சிரங்கு குறையும்.
வேலிப்பருத்தி இலையை வதக்கித் துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கக் இடுப்புவலி குறையும்