குளிர்காய்ச்சல் குணமாகவேலிப்பருத்தி இலையை அரைத்து 2 தேக்கரண்டி சாற்றுடன் சம அளவு தேனைக் கலந்து அருந்தி வர குளிர்காய்ச்சல் குணமாகும்.