மலைவேம்பு பூ, வேலிப்பருத்தி இலை ஆகியவறை சம அளவு எடுத்து சாறெடுத்து கொதிக்க வைத்த பாலுடன் கலந்து கொள்ளவும். இதை வேளைக்கு இரண்டு தேக்கரண்டி அளவு வீதம் சிறிது நீர் விட்டு கலக்கி அருந்தி வந்தால் இருதய நோய் அணுகாது, கல்லீரல் தொடர்பான நோய்கள் அனைத்தும் குணமாகும்.