போர் மாந்தம்

குழந்தைக்கு சுரம் லேசாக இருக்கும். வயிறு பொருமிக்கழியும். மலம் புளிப்பு நாற்றம் அடிக்கும். அறையின் கீழ் பாகங்கள் குளிர்ந்திருக்கும் . நாவறட்சியும், வாந்தியும், இருமலும் உண்டாகும். தலை சுழன்று விழும். நெஞ்சில் படபடப்பு உண்டாகும். நெற்றியில் நடு நரம்பு வீங்கித் தெரியும். கண் குழி விழுந்திருக்கும். வாய் உலர்ந்திருக்கும். மூச்சுத் திணறும். கை கால் சோர்வடையும்.

மருந்து

வேலிப்பருத்தி இலை – 20 கிராம்
தும்பை இலை – 20 கிராம்
துளசி – 20 கிராம்
வெற்றிலை பொடியாக வெட்டியது
உப்பு

உப்பை வெடிக்க வெறுத்துக் கொள்ளவும். அதே சூடுள்ள சட்டியில் மருந்துகளைப் போட்டு வதக்கி சாறு எடுத்துக் கொள்ளவும்.

வசம்பு சுட்டு எரித்த கரி – 10 கிராம்
ஆமை ஓடு – 10 கிராம்

இவை இரண்டையும் மேலே உள்ள சாற்றில் நன்றாக உரசி வேளைக்கு அரை முதல் 1 அவுன்சு வீதம் காலை மாலை கொடுத்து வர வேண்டும்.

தலை மாந்தத்திற்க்குரிய கசாயமும் செய்து கொடுக்கலாம்.

 

Show Buttons
Hide Buttons