ஆயில் புல்லிங்
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுத்தமான நல்லெண்ணெய் , (அ) சூரியகாந்தி (அ) வேர்க்கடலை (அ) ஆலிவ் (அ) தேங்காய் எண்ணெய்...
வாழ்வியல் வழிகாட்டி
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுத்தமான நல்லெண்ணெய் , (அ) சூரியகாந்தி (அ) வேர்க்கடலை (அ) ஆலிவ் (அ) தேங்காய் எண்ணெய்...
3 மடங்கு ரோஜா மொக்கு, நிலவாகை 1 1/2 மடங்கு, 1 மடங்கு சுக்கும் 1/4மடங்கு கிராம்பு ஆகியவற்றை நன்றாக இடித்துக்...
வல்லாரை இலைகளை பால்விட்டு இடித்து பொடியாக்கி இப்பொடியுடன் பனங்கற்கண்டு மற்றும் பால் சேர்த்து வாரம் ஒரு முறை உண்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
நார்த்தங்காய் ஊறுகாய் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறையும்.ஜீரண சக்தி அதிகரிக்கும்.
வயிற்றில் வெந்நீர் ஒத்தடம் கொடுத்தால் காய்ச்சலின் போது ஏற்படும் மலச்சிக்கல் குறையும்.
முடக்கற்றான் இலையை அவித்து சாறு எடுத்து ரசமாக்கி உணவோடு வாரம் ஒரு முறை சாப்பிடவும்.
மாந்தாரை பூ மற்றும் சர்க்கரை சேர்த்து பொடி செய்து 2 சிட்டிகை தேனில் கலந்து சாப்பிடவும்.