மலச்சிக்கல் குறைய
நாயுருவி இலைகளை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி ஒரு அவுன்சு வீதம் குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும்
வாழ்வியல் வழிகாட்டி
நாயுருவி இலைகளை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி ஒரு அவுன்சு வீதம் குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும்
கறிவேப்பிலை தூள், வல்லாரை தூள் சம அளவு எடுத்து தேனில் குழைத்து இரவில் சாப்பிட்ட பிறகு சாப்பிட்டு வரவும்
துத்தி இலைக் கஷாயம் செய்து பாலும், சர்க்கரையும் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல், ஆசனக் கடுப்பு குறையும்.
சிறிதளவு வெந்தயத்தை எடுத்து நன்கு வேக வைத்து தேன் விட்டு கடைந்து சாப்பிட மலச்சிக்கல் குறையும்.
கறிவேப்பிலையை பொடி செய்து மிளகு, சுக்கு, சீரகம், உப்பு சேர்த்து பொடியாக்கி சாதத்துடன் சாப்பிட்டால் மலச்சிக்கல் குறையும்
பேரிச்சம்பழத்தை தினமும் இரவில் பாலில் வேகவைத்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறையும்
துத்திக் கீரையை நன்கு சுத்தமாகக் கழுவி, அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சிறிது நெய்சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல்...
கடுக்காய்த் தோல் பொடி 100 கிராம், 20 கிராம் ஓமம் பொடித்தது இரண்டையும் ஒன்றாகக் கலந்து இரவு படுக்கும் முன் 2...
ரோஜா இதழ்களை ஆய்ந்து ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி, சர்க்கரை சேர்த்துக்...