மலச்சிக்கல் குறைய
ஒரு லிட்டர் தண்ணிரில் ஆங்கூர் திராட்சை, பேரீச்சம் பழம், பன்னீர் பூ, சிவதை வேர் ஆகியவைகளைப் போட்டு காய்ச்சி 60 மி.லி...
வாழ்வியல் வழிகாட்டி
ஒரு லிட்டர் தண்ணிரில் ஆங்கூர் திராட்சை, பேரீச்சம் பழம், பன்னீர் பூ, சிவதை வேர் ஆகியவைகளைப் போட்டு காய்ச்சி 60 மி.லி...
சர்க்கரையை பாத்திரத்தில் போட்டு கருக வறுக்க வேண்டும். சர்க்கரை தீய்ந்து புகை வரும் முன் அதனுடன் தண்ணீர் விட்டு சுண்ட வைத்து...
பார்லி அரிசி 20 கிராம், புளிய இலை 40 கிராம் ஆகியவற்றை காய்ச்சி கஷாயமாக்கி குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும்.
10 மில்லி விளக்கெண்ணெயில் 3 துளி எருக்கு இலைச்சாறு விட்டு சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறைந்து மலம் இளகும்.
நீர்முள்ளியுடன் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்த்து இடித்து பொடித்து கஷாயம் செய்து குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும்
துளசி, துத்தி, வல்லாரை, வில்வம், நாயுருவி, எலுமிச்சை, முள் முருங்கை, அம்மான் பச்சரிசி, அரச இலை, ஓரிதழ் தாமரை, தூதுவளை, கண்டங்கத்தரி,...
2 மேஜைக்கரண்டி ஆளி விதை எண்ணெயை எடுத்து அதிகமான தண்ணீரில் கலந்து மதியம், இரவு சாப்பாட்டிற்கு பிறகு குடித்து வந்தால் மலச்சிக்கல்...
அகத்திக்கீரையை சாறு எடுத்து சர்க்கரை கலந்து 60 மில்லி வீதம் இரவு படுக்கும் முன் பருகி வர வயிற்றுப்புழுகள், மலச்சிக்கல் ஆகியவை...
மாதுளம் பூ சாறு 15 மி.லியுடன் கற்கண்டு சேர்த்து மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறையும்.
இளநீரில சிறிது தேன் கலந்து காலையில் குடித்து வந்தால் மலத்துடன் வயிற்றுப்பூச்சிகள் வெளியேறி மலச்சிக்கல் குறையும்.