உடல் பலம் பெற
அம்மான் பச்சரிசி இலையையும், தூதுவளை இலையையும் சம அளவு எடுத்து நெய்விட்டு வதக்கவும்.இதனுடன் வறுத்த உளுத்தம்பருப்பு மற்றும் தேங்காய் சேர்த்து துவையலாக...
வாழ்வியல் வழிகாட்டி
அம்மான் பச்சரிசி இலையையும், தூதுவளை இலையையும் சம அளவு எடுத்து நெய்விட்டு வதக்கவும்.இதனுடன் வறுத்த உளுத்தம்பருப்பு மற்றும் தேங்காய் சேர்த்து துவையலாக...
கானாவாழை சமூலம், தூதுவளை பூ, முருங்கைபூ ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து 48 நாட்கள் சாப்பிட தாது பலப்படும்.
அம்மான் பச்சரிசி இலை, தூதுவளை இலை ஆகியவற்றை சேர்த்து துவையல் செய்து சாப்பிட தாது பலப்படும்.
தூதுவளை பூ 10 எடுத்து பாலில் காய்ச்சி சரிக்கரை சேர்த்து சாப்பிட்டால் உடல் பலம் உண்டாகும்.
தூதுவளை இலை, வேர், பூ, காய் ஆகியவற்றை கொதிக்க வைத்து கஷாயம் செய்து பாலில் சாப்பிட்டு வரவும்.
தூதுவளைக் காயை உலர்த்தி தயிர், உப்பு போட்டு பதப்படுத்தி காய வைத்து வறுத்து உண்டு வர வேண்டும்.
அமுக்கிரான்வேர் பொடி மற்றும் தூதுவளை பொடி இரண்டையும் சேர்த்து 2 கிராம் அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் சளிக்...
விஷ்ணுகிரந்தி சமூலம், ஆடாதோடை வேர், கண்டங்கத்திரி வேர், தூதுவளை ஆகியவற்றை கஷாயம் செய்து 25 மி.லி 2 வேளை குடிக்க எலும்புருக்கி காய்ச்சல்...