தாது பலப்படஅம்மான் பச்சரிசி இலை, தூதுவளை இலை ஆகியவற்றை சேர்த்து துவையல் செய்து சாப்பிட தாது பலப்படும்.