அம்மான் பச்சரிசி இலையையும், தூதுவளை இலையையும் சம அளவு எடுத்து நெய்விட்டு வதக்கவும்.இதனுடன் வறுத்த உளுத்தம்பருப்பு மற்றும் தேங்காய் சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் தினசரி உண்டுவர தாது கெட்டிப்பட்டு உடல் பலம் பெறும்.
வாழ்வியல் வழிகாட்டி