மலச்சிக்கல் குறைய
துளசி, துத்தி, வல்லாரை, வில்வம், நாயுருவி, எலுமிச்சை, முள் முருங்கை, அம்மான் பச்சரிசி, அரச இலை, ஓரிதழ் தாமரை, தூதுவளை, கண்டங்கத்தரி,...
வாழ்வியல் வழிகாட்டி
துளசி, துத்தி, வல்லாரை, வில்வம், நாயுருவி, எலுமிச்சை, முள் முருங்கை, அம்மான் பச்சரிசி, அரச இலை, ஓரிதழ் தாமரை, தூதுவளை, கண்டங்கத்தரி,...
சிறிதளவு தூதுவளைப் பூவை எடுத்து அதை நன்றாக சுத்தம் செய்து நீரில் போட்டு கொதிக்க வைத்து தினமும் 2 வேளை குடித்து...
நத்தைச்சூரி வேர், நாயுருவி வேர், வன்னி வேர், உத்தாமணி வேர், தூதுவளை வேர், விளா வேர், பாகல் வேர், வேப்பம் பட்டை,...
தூதுவளை பொடியை தினமும் உணவுக்கு பின் காலை, மாலை சாப்பிட்டு வர ஞாபக சக்தி வளறும்.
தூதுவளை, வல்லாரை, கறிவேப்பில்லை ஆகியவற்றை பொடி செய்து உணவுடன் கொடுத்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாக சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
தூதுவளைக் கீரையை பூண்டு சேர்த்து அரைத்து சாப்பிட்டால் இரத்த ஓட்டம் சீராகும்.
காசினிக் கீரையோடு தூதுவளைக் கீரையையும், பாசிப்பருப்பும் சேர்த்து வேகவைத்து நன்றாக கடைந்து சாதத்துடன் சேர்த்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் உடல்...
கொன்றைப்பட்டை, தூதுவளை இரண்டையும் காய வைத்து பொடி செய்து தேனில் கலந்து காலை, மாலை சாப்பிட இருமல் குறையும்.