மேகப்புண்கள் குணமாக

மலைவேம்பு பூ, பொடுதலை இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து சிறிது மஞ்சளையும் சேர்த்து அம்மியில் மை போல் அரைத்து மேகப்புண்களின் மேல் தடவி வந்தால் குணமாகும்.

Show Buttons
Hide Buttons