நாக்குப்புண் குணமாகஅகத்திஇலையை அலசி தண்ணீரில் அவித்து அந்த நீரை மூன்று வேளை தினமும் அருந்தி வந்தால் நாக்கிலுள்ள புண்கள் ஆறும்.