புண்கள் ஆறிட

கடுக்காயை தண்ணீர் விட்டு சந்தனக்கல்லில் இழைக்கவும். இதனுடன் மலை வேம்பின் சாற்றையும் சம அளவு கலந்து தடவி வர உடலிலுள்ள புண்கள் ஆறும்.

Show Buttons
Hide Buttons