மூலம் குறைய
20 கிராம் மலை வேம்பு விதையின் பருப்பை எடுத்து அதனுடன் 5 மிளகு வைத்து நன்றாக இடித்து சலித்து தண்ணீர் கலந்து...
வாழ்வியல் வழிகாட்டி
20 கிராம் மலை வேம்பு விதையின் பருப்பை எடுத்து அதனுடன் 5 மிளகு வைத்து நன்றாக இடித்து சலித்து தண்ணீர் கலந்து...
வேப்பம்கொட்டையை வெல்லம் சேர்த்து அரைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூலநோய் குறையும்.
1 தேக்கரண்டி கொத்தமல்லி இலைச்சாறுடன் அரை தேக்கரண்டி தேன் கலந்து மூன்று வேளை குடித்து வந்தால் மூலம் குறையும்.
துத்தி இலையைக் காய வைத்துப் பொடி செய்து தோல் சம்பந்தமான வியாதிகளுக்கு தடவி வர தோல் நோய் குறையும்.
கீழ்கண்ட மூலிகைகளை நிழலில் உலர்த்தி இடித்து சலித்து பனங்கற்கண்டை பொடித்து போட்டு பானையில் போட்டு மண்பானையை மூடியால் மூடி அதற்கு மேல்...
வேம்பின் பட்டை,பூவரசம் பட்டை இரண்டையும் தூள் செய்து அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர தோல் நோய்கள் குறையும்.
முதல் நாள் வெந்தயம், கறிவேப்பிலை கொழுந்து, தயிர் சிறிது கல் உப்பு கலந்து ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில்...
நீளமான ஒரு முள்ளங்கியை எடுத்து அதை துண்டுகளாக வெட்டி அதில் சிறிது உப்பு சேர்த்து இரவு முழுவதும் திறந்த வெளியில் பனி...
பறங்கிச் சக்கை, தேன், நெய் இவை அனைத்தையும் குழைத்து தொடர்ந்து சாப்பிட தோல் நோய்கள் குறையும்.