இரத்த மூலம் குறைய
தான்றிக்காய் தோலை எடுத்து நன்றாக வறுத்து பொடி செய்து தேன் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
தான்றிக்காய் தோலை எடுத்து நன்றாக வறுத்து பொடி செய்து தேன் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் குறையும்.
மாதுளம் பழத்தோலை நன்றாக சுட்டு அதை பஞ்சு போல தட்டி தூள் செய்து சுத்தமான பாத்திரத்தில் அரை படி தண்ணீர் விட்டு...
அகத்தி இலையை எடுத்து நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் குழப்பி தினமும் தேய்த்து வந்தால் படர்தாமரை குறையும்.
ரோஜாப்பூ இதழ்களை, பயத்தம்பயிருடன் 4, 5 பூலாங்கிழங்கை சேர்த்து விழுதாக அரைத்து எடுத்து, தினமும் உடலில் தேய்த்து அரை மணி நேரம்...
வேப்பம்பூ கஷாயத்துடன் நெல்லிக்காய் சாற்றையும், தேனையும் கலந்து உட்கொண்டால் சரும நோய்கள் குறையும்.
இலவம் பிஞ்சு, சீரகம் இரண்டையும் பால் விட்டு அரைத்து பாலில் கலந்து 3 வேளை கொடுத்து வந்தால் மூலகனம் குறையும்
முள்ளங்கியை அரைத்து 1 டம்ளர் அளவு சாறு எடுத்து 2 கிராம் நெய் கலந்து நன்றாக கலக்கி காலை, மாலை குடித்து...
வால் மிளகை சூரணம் செய்து சிறிது அளவு எடுத்து பால் கலந்து உண்டு வந்தால் கபம், மூலச்சூடு குறையும்.
கல்தாமரை இலையை சிறிதாக நறுக்கி தண்ணீர் விட்டு அரைத்து, சொறி, சிரங்கு, கரப்பான் உள்ள இடங்களில் பூசி வந்தால் தோல் நோய்கள்...