மஞ்சள் காமாலைக்கு
அதிமதுரம், சங்கமவேர், கீழாநெல்லி ஆகியவற்றை எலுமிச்சைபழச் சாற்றில் அரைத்துக், காயவைத்து மாத்திரைகளாக்கிச் சாப்பிட வேண்டும்.
வாழ்வியல் வழிகாட்டி
அதிமதுரம், சங்கமவேர், கீழாநெல்லி ஆகியவற்றை எலுமிச்சைபழச் சாற்றில் அரைத்துக், காயவைத்து மாத்திரைகளாக்கிச் சாப்பிட வேண்டும்.
கொல்லங்கோவைச் செடியினை படுக்கை அறையில் கட்டித் தொங்கவிட்டால் தூக்கமின்மை குறையும்
எலுமிச்சை சாறுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குறையும்.
ஜாதிக்காய் பொடியுடன் நெல்லிக்காய் சாறு கலந்து சாப்பிட்டால் தூக்கமின்மை குறையும்.
கீழாநெல்லி இலையை அரைத்து மோரில் கலந்து காலை, மாலை இருவேளை சாப்பிட்டுவர மஞ்சள் காமாலை குறையும்.
வாழைத்தண்டை உலர்த்திப் பொடிச் செய்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குறையும்
பூவரச மரத்தின் பழுத்த இலைகளுடன் 1 ஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்துக் குடித்தால் மஞ்சள் காமாலை நோய் குறையும்.
அதிகாலையில் வல்லாரை இலைச்சாறு 60 மி.லி. அளவில் குடித்துவர, மஞ்சள் காமாலை குறையும்.