குடல் புண் குறைய
அம்மான் பச்சரிசி கீரையுடன் சிறிது மஞ்சள், ஓமம் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் குடல் புண் குறையும்
வாழ்வியல் வழிகாட்டி
அம்மான் பச்சரிசி கீரையுடன் சிறிது மஞ்சள், ஓமம் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் குடல் புண் குறையும்
அரிவாள்மனைப் பூண்டு இலையைக் கசக்கி அந்த சாறை வெட்டுக் காயத்தில் விட்டால் வெட்டு காயம் குறையும்.
சக்கரவர்த்தி கீரைகளைச் சமைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு குறையும்.உடலுக்கு சக்தியைத் தரும்
ஒரு கப் சீரகம் கலந்த நீரில் துளசி இலைச்சாறு கலந்து அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் குறையும்
நாயுருவி இலைகளை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி ஒரு அவுன்சு வீதம் குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும்
நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை...
தாழம்பூவை துண்டு துண்டாக வெட்டி நீரில் போட்டு காய்ச்சி நீர் நன்கு கொதித்ததும் சர்க்கரை சேர்த்து குடித்தால் அம்மை நோய் தாக்கம் ...
அகத்தி மரப்பட்டையையும்,அகத்தி வேர்ப்பட்டையையும் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து குடிநீராக்கி குடித்து வந்தால் அதிக தாகம் குறையும்.
ஒரு சிட்டிகை அளவு கடுக்காய் பொடியை எடுத்து அதனுடன் நாவல் இலைச் சாறு, மாவிலைச் சாறு சேர்த்து ஒரு டம்ளர் ஆட்டுப்பாலில்...