உடல் ஆரோக்கியம் பெற
தினமும் காலையில் வெறும்வயிற்றில் ஒரு நாட்டுக்கோழி முட்டையை குடித்தாலோ அல்லது சாப்பாட்டில் சேர்த்து கொண்டாலோ உடல் வலிமை பெறும்.
வாழ்வியல் வழிகாட்டி
தினமும் காலையில் வெறும்வயிற்றில் ஒரு நாட்டுக்கோழி முட்டையை குடித்தாலோ அல்லது சாப்பாட்டில் சேர்த்து கொண்டாலோ உடல் வலிமை பெறும்.
10 கொண்டை கடலையை நன்கு ஊற வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் உண்டுவர உடல் பருமனாகும்.
ஆடாதொடைவேர், கண்டங்கத்திரி வேர், இவற்றை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டுவர மூட்டுவலி குறையும்.
கொடுக்காப்புளி இலையை மைபோல் அரைத்து வெட்டுக்காயத்தின் மேல் வைத்து கட்டினால் வெட்டுக்காயம் குறையும்.
பண்ணைக் கீரை இலைகளை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் புண் குறையும்
தென்னம்பூவை மென்று தின்று வந்தால் அடிப்பட்டதால் உண்டான உள்காயங்கள் குறையும்.
வெண்டைக்காயை காய வைத்து சூப் செய்து குடிக்க வயிற்றுப்போக்கு குறையும்
சதகுப்பை விதைகளை நசுக்கி கொதி நீரில் நான்கு மணி நேரம் ஊற வைத்து பிறகு வடிகட்டி குடித்து வந்தால் வயிற்று வலி...
கிராம்பு பொடி 1/2 கிராம், தேனுடன் குழைத்து சாப்பிட்டுவர உடல் உள்உறுப்புகள் வலுவடையும்.