காஸ் அடுப்பு
அடுப்பை அணைக்கும் போது முதலில் ரெகுலேட்டர் வால்வை மூடி விட்டு பிறகு அடுப்பின் வால்வை மூடுவது நல்லது.
வாழ்வியல் வழிகாட்டி
அடுப்பை அணைக்கும் போது முதலில் ரெகுலேட்டர் வால்வை மூடி விட்டு பிறகு அடுப்பின் வால்வை மூடுவது நல்லது.
ஐ. எஸ்.ஐ முத்திரை உள்ள அடுப்புச் சாதனங்களையும் ரப்பர் குழாய்களையும் மட்டுமே பயன்படுத்தவேண்டும்.
ஈக்கள் அதிகமாக உள்ள இடங்களில் வசம்பை தூள் செய்து தண்ணீரில் கரைத்துத் தெளிக்கவும்.
போரிக் பவுடரையும் , கோதுமை மாவையும் சரிசமமாக கலந்து நீரில் கரைத்து கொதிக்க விட்டால் பசை போல் கெட்டியானவுடன் இறக்கவும்.ஆறியவுடன் சிறு...
அறையில் சிறிய சிவப்பு விளக்குகளை எரிய விட்டால் அல்லது துளசியின் இலை தொங்க விட்டால் கொசுத்தொல்லை தடுக்கலாம்.
கடலைமாவு, அரிசிமாவு போன்றவற்றில் பூச்சி பிடிக்காமல் இருக்க சிறிது உப்பை மெல்லிய துணியில் முடிந்து மாவில் போட்டு வைக்கவும்.கோதுமை மாவில் கொஞ்சம்...
கற்பூரம், ரசகற்பூரம், பச்சைக்கற்பூரம், மிளகு, உப்பு, ஐந்தையும், நன்கு பொடி செய்து சிறு மூட்டைகளாகக் கட்டி புத்தக ஷெல்பிலும், துணி பீரோவிலும் போட்டால்...
பட்டுப்புடவையில் எண்ணெய்க்கறை இருந்தால் சந்தனத்தை கரையின் மீது தடவி சிறிது நேரம் கழித்து அந்த இடத்தை மட்டும் நீரில் கழுவவும்.