குக்கர் பராமரிப்பு
குக்கர் அடுப்பில் இருக்கும் போது முடிந்த வரை குக்கரின் அருகில் இருக்க வேண்டும்.ஏனென்றால் குக்கரில் உள்ள பொருட்கள் வெந்து தயாராகி விட்டால்...
வாழ்வியல் வழிகாட்டி
குக்கர் அடுப்பில் இருக்கும் போது முடிந்த வரை குக்கரின் அருகில் இருக்க வேண்டும்.ஏனென்றால் குக்கரில் உள்ள பொருட்கள் வெந்து தயாராகி விட்டால்...
நைலக்ஸ் புடவைக் கட்டிக்கொண்டு சமைக்க கூடாது.மேலும் குழந்தைகள் அடுப்பிற்கு அருகில் சென்று காஸ் குழாய்களை திருப்பாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சுய ரிப்பேர் வேலை ஆபத்தானது.விற்பனையாளரிடமே இதை விட்டு விட வேண்டும். மேலும் ரப்பர் குழலில் வெடிப்பு, துளை இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
அடுப்பு எப்போதும் தரை மட்டத்தில் இருந்து இரண்டடி உயரத்திலும், சுவரை ஒட்டியும் இருக்க வேண்டும்.
இரவில் படுக்கப் போகும் முன்பு ரெகுலேட்டரும், அடுப்பின் வால்வும் சரியாக மூடி இருக்கிறதா எனக் கவனிக்கவும்.
அடுப்பில் காய்கறிகள், பருப்பு வகைகள் ஆகியவற்றை வேக வைக்கத் தேவையான அளவு தண்ணீரையே பயன்படுத்த வேண்டும்.
பாத்திர அலமாரிகளோ, மற்றவைகளோ எரியும் அடுப்பிற்கு மேல் இருக்கக் கூடாது. ஏனெனில் அவற்றை எடுக்க முற்படும் போது புடவையில் தீப் பிடிக்க...
அடி கனமான, அகலமான, வாய் அகன்ற, உயரம் குறைந்த பாத்திரங்களில் கூட்டு, குழம்பு வைப்பதால் எரிசக்தியை கணிசமாகச் சேமிக்க முடியும்.