பூச்சித் தொல்லை

கடலைமாவு, அரிசிமாவு போன்றவற்றில் பூச்சி பிடிக்காமல் இருக்க சிறிது உப்பை மெல்லிய துணியில் முடிந்து மாவில் போட்டு வைக்கவும்.கோதுமை மாவில் கொஞ்சம் தூள் உப்பை கலந்து வைத்தால் பூச்சித் தொல்லை வராது.

Show Buttons
Hide Buttons