ஆடையில் நெருப்பு பட்டால்
ஆடையில் நெருப்பு பற்றி விட்டால் உடனே ஒரு ஜமுக்காலம் அல்லது கம்பளியை உடலைச் சுற்றி போர்த்துவதால் நெருப்பை அணைக்க முடியும்.
வாழ்வியல் வழிகாட்டி
ஆடையில் நெருப்பு பற்றி விட்டால் உடனே ஒரு ஜமுக்காலம் அல்லது கம்பளியை உடலைச் சுற்றி போர்த்துவதால் நெருப்பை அணைக்க முடியும்.
அடுப்பின் மீது நீரைக் கொட்டி கழுவக்கூடாது. இதனால் பர்னர்கள், பட்டன்கள் இவற்றில் துருவும், அடைப்பும் ஏற்பட வாய்ப்பு உண்டு.
சிறிதளவு நீரில் உப்பைக் கலந்து அதில் ஒரு நியூஸ் பேப்பரை முக்கி அதைக் கொண்டு காஸ் அடுப்பைத் துடைத்தால் பளிசென்று தோன்றும்.
குரோமிய காஸ் அடுப்பு, ஸ்டவ் போன்றவற்றை சூடாக இருக்கும் போது துடைத்தால் பளிச்சென்று இருக்கும்.
அடுப்பின் பர்னர்களை சலவை சோடா சேர்ந்த வெதுவெதுப்பான தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊறவைத்து சுத்தப்படுத்திய பின் உபயோகிக்கவும்.
காஸ் அடுப்பின் பர்னரை 10 நிமிடம் மண்ணெண்ணையில் ஊறவைத்துப் பிறகு பழைய டூத் பிரஷ் மூலம் சுத்தம் செய்யலாம்.
காஸ் சிலிண்டரிலோ, ரப்பர் குழாயிலோ கசிவு இருப்பதாக தெரிந்தால் உடனடியாக கதவுகள், ஜன்னல்கள் அனைத்தையும் திறக்கவும். அடுப்பு, விளக்கு முதலியவற்றை அணைக்க...
மாற்று சிலிண்டர் இணைக்கும் போது பூஜை விளக்குகள், ஊதுவத்தி அனைத்தையும் அணைத்து விட வேண்டும்.
அடுப்பின் வால்வையும், சிலிண்டர் வால்வையும் மூடிய பிறகு சிலிண்டரை மாற்ற வேண்டும்.
அடுப்பு எரிந்து கொண்டிருக்கும் போது கவனிக்காமல் இருந்தால் பொங்கி வழியும் பால் போன்ற பொருட்கள் அடுப்பை அணைத்து வெளிவரும் எரிவாயுவினால் வாயுக்...