நான்-ஸ்டிக் பராமரிப்பு
ஒவ்வொரு முறை உபயோகப்படுத்தும் போதும் உபயோகிப்பதர்க்கு முன்பும், பின்பும் எண்ணெய் கொண்டு தடவ வேண்டும்.
வாழ்வியல் வழிகாட்டி
ஒவ்வொரு முறை உபயோகப்படுத்தும் போதும் உபயோகிப்பதர்க்கு முன்பும், பின்பும் எண்ணெய் கொண்டு தடவ வேண்டும்.
நான்-ஸ்டிக் பாத்திரங்களைக் கழுவ சபினா போன்ற கரகரப்பான பவுடரை பயன்படுத்தக் கூடாது.
மிதமான தீயிலே நான்-ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டும்.நன்றாகத் தீயை எரியவிட்டு அதில் ஒருபோதும் வெறும் பாத்திரங்களை வைக்கக்கூடாது.
குக்கரின் கைப்பிடியில் இருக்கும் ஆணியில் மாதம் ஒரு முறை எண்ணெய் போட்டால் துருப்பிடிக்காது.
குக்கரின் உள்பாகத்தில் கறை படிந்து காணப்பட்டால் புளித் துண்டு அல்லது பிழிந்த எலுமிச்சை தோல்,புளித்த மோர் கொண்டு தேய்த்தால் கறை நீங்கி...
குக்கரில் பருப்பு வேக வைக்கும் போது வென்ட் பைப் வழியாகத் தண்ணீர் வெளிவருவதைத் தடுக்க ஒரு கரண்டி நல்லெண்ணெய் ஊற்றினால் பொங்காது.
குக்கரின் குண்டை பயன்படுத்தும் போது தூசி, அடைப்புகள் முதலியன இல்லாமல் பயன்படுத்த வேண்டும்.
குக்கரில் உள்ள ” காஸ்கெட் ” டை சமையல் முடிந்ததும் நீரில்ப் போட்டு வைத்தால் நீண்ட நாள் உழைக்கும்.
குக்கரில் வேக வைக்க வேண்டிய பொருள்களை அடுப்பில் வைத்தவுடன் குக்கர் குண்டை போடக்கூடாது. நீராவி வருவதை பார்த்த பிறகே குண்டை போட...
குக்கரில் உள்ள பாதுகாப்பு வால்வு ,நீராவி வெளியேறும் வென்ட்பைப் ஆகியவற்றை எப்பொழுதும் சுத்தமாக வைக்க வேண்டும், அழுக்கு அடைந்தால் வெடிக்கும் அபாயம்...