முகப்பரு தழும்பு மறைய
முகப்பருவின் தழும்புகள் மறைய நாள்தோறும் காலை, மாலை, இரவு ஆகிய மூன்று வேளைகளில் படிகாரத்தை கரைய விட்ட நீரைக்கொண்டு முகத்தை கழுவி...
வாழ்வியல் வழிகாட்டி
முகப்பருவின் தழும்புகள் மறைய நாள்தோறும் காலை, மாலை, இரவு ஆகிய மூன்று வேளைகளில் படிகாரத்தை கரைய விட்ட நீரைக்கொண்டு முகத்தை கழுவி...
ரோஜா மலர்களின் இதழ்களை பன்னீர் விட்டு அரைத்து தொடர்ந்து தடவி வந்தாலும் முகப்பரு அகன்று விடும்.
சாதிக்காய், சந்தனம், மிளகு ஆகியவற்றை சம அளவாக எடுத்து அரைத்து அந்த விழுதை முகப்பருவில் தடவி வந்தால் முகப்பரு உதிர்ந்து விடும்.
தேங்காய் எண்ணெய், எலுமிச்சைப்பழச்சாறு, சந்தனம் ஆகியவற்றை ஓரளவுக்கு சம அளவு கலந்து தொடர்ந்து தடவி வந்தாலும் முகப்பரு அகன்று விடும்.
வெங்காயத்தை பாதியாக நறுக்கி பரு உள்ள இடத்தில அழுந்தத் தேய்த்தால் முகப்பரு மாறிவிடும்.
நெற்றியில் குங்குமப் பொட்டிடுவதற்கு முன்னாள் கொஞ்சம் வெள்ளை வாசலினை தடவி அதன் மெது குங்குமப் பொட்டிட்டால் பளிச்சென்று தோன்றும். நீண்ட நேரம்...
அராமிக் கோந்து 50 கிராம் அளவு,பின்பு சாந்தில் சேர்க்க வேண்டிய விருப்பமான வண்ணம் சிறிதளவு, வாசனை திரவியம், ஆல்கஹால் முக்கால் அவுன்ஸ்...
கண்களை அடிக்கடி குளிர்ந்த நீர் கொண்டு கழுவ வேண்டும். ஈரதுணி கொண்டும் ஒற்றி எடுக்கலாம். கண்களை அதிகமாக பயன்படுத்தி தொடர்ந்து வேலை...