கன்னம் வண்ணம் பெற
காடி எனப்படும் வினிகரில் ரோஜா இதழ்களை ஊற வைத்து கன்னங்களில் தடவி வந்தால் கன்னங்கள் ரோஜா நிறமாக மாறும்.
வாழ்வியல் வழிகாட்டி
காடி எனப்படும் வினிகரில் ரோஜா இதழ்களை ஊற வைத்து கன்னங்களில் தடவி வந்தால் கன்னங்கள் ரோஜா நிறமாக மாறும்.
உடலில் தேவையில்லாத இடத்தில முடிகளை அகற்ற கடலை மாவு அல்லது மஞ்சளை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.
சருமம் பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க கிரீம்கள், தைலங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தாமல் உட்கொள்ளும் உணவு வகைகளை சீரமைத்துக் கொள்வதன் மூலமே சிறப்பான சரும...
நாள்தோறும் கசகசாவை பால் விட்டு அரைத்து உடலில் தடவி வைத்திருந்து குளித்து வந்தால் உடல் வெளுப்புடனும் பிரகாசத்துடனும் காணப்படும்.
கழுத்தில் சுருக்கம் விழாமல் இருக்க முகத்தை சற்று உயர்த்தி பக்கவாட்டில் இடம் வலமாகவும், மேலும் கீழும் அசைக்க வேண்டும்.பதினைந்து முதல் இருபது...
முகத்தை சற்று உயர்த்தி கழுத்துப் பகுதியை ஆலிவ் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். இந்த பயிற்சியினை அதிகாலையிலும், இரவு படுக்கைக்கு...
கேரட்டை வெட்டி, வெட்டப்பட்ட பகுதியால் கண்களின் புருவங்களில் தேய்த்து வந்தால் கண் புருவம் ஒழுங்காகவும், கருமையாகவும் வளரும்.
வெந்நீரில் சிறிதளவி உப்பு போட்டு குளித்தால் சரும நோய்கள் ஏதும் ஏற்படாது. சரும நோய்கள் இருந்தாலும் அகன்று விடும்.
வேப்பம்பூவை இலேசாக தணலில் காண்பித்து பொறுக்ககூடிய சூட்டுடன் உச்சந்தலையில் தேய்த்து வந்தாலும் கூந்தல் செழித்து வளரும்.
ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயில் மூன்று ஸ்பூன் தேயிலைத் தூளை போட்டு சுட வைத்து தைலப் பதத்தில் காய்ச்சி பயன்படுத்தி வந்தால்...