அழகு / கண் · February 14, 2013

கண்கள் பராமரிப்பு

கண்களை அடிக்கடி குளிர்ந்த நீர் கொண்டு கழுவ வேண்டும். ஈரதுணி கொண்டும் ஒற்றி எடுக்கலாம். கண்களை அதிகமாக பயன்படுத்தி தொடர்ந்து வேலை செய்யும் போது வேலையின் நடுவே சிறிது ஓய்வு எடுக்கலாம். கண்களை உள்ளங்கையில் பொத்திக்கொண்டு இருட்டில் கண்களை விழித்து பார்ப்பது, வைட்டமின் ‘ஏ’ சத்து உள்ள உணவுகளை உண்பது போன்றவை கண்களை பாதுகாக்கும் முறையாகும். கேரட்டை பச்சையாக சாப்பிட்டாலும் கண்களுக்கு நல்லது.

Show Buttons
Hide Buttons