அழகு / முகம் · February 14, 2013

முகப்பரு மறைய

தேங்காய் எண்ணெய், எலுமிச்சைப்பழச்சாறு, சந்தனம் ஆகியவற்றை ஓரளவுக்கு சம அளவு கலந்து தொடர்ந்து தடவி வந்தாலும் முகப்பரு அகன்று விடும்.

Show Buttons
Hide Buttons