சருமம் பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க கிரீம்கள், தைலங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தாமல் உட்கொள்ளும் உணவு வகைகளை சீரமைத்துக் கொள்வதன் மூலமே சிறப்பான சரும எழிலை பெற முடியும்.முக்கியமாக வெங்காயம், தக்காளி, பெருங்காயம் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக்கொண்டால் சரும எழில் மேம்பாட்டுக்கு பேருதவியாக இருக்கும்.