May 29, 2013
கயல்
May 29, 2013
வயிற்றுப்புண் ஆற
வில்வ இலையை மாலை வேளையில் தண்ணீரில் போட்டு ஊற வைத்து மறுநாள் காலையில் குடிக்க புண் ஆறும்.
May 29, 2013
வயிற்றுநோய் தீர
தாமரை கிழங்கை நிழலில் உலர்த்தி பொடி செய்து வெந்நீர் அல்லது இளநீரில் சாப்பிடவும்.
May 29, 2013
May 29, 2013
May 29, 2013
வயிற்றுவலி குணமாக
சங்கிலை, ஆடாதோடை இலையை சம அளவு எடுத்து சுண்டக் காய்ச்சி காலை, மாலை பருகி வர வயிற்று வலி குணமாகும்.
May 29, 2013
May 29, 2013
வயிற்றுப்புண் குணமாக
அம்மான் பச்சரிசி இலையை துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து பகல் சாதத்துடன் 7 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.
May 29, 2013
வயிற்று வலி தீர
மருதம் இலையை அரைத்து 1 கிராம் அளவு காலையில் சாப்பிட்டு வர வயிற்றுவலி தீரும்.
May 28, 2013
உடல் எடை அதிகரிக்க
சீந்தில் கொடியை பொடி செய்து பாலுடன் கலந்து சாப்பிட்டு வர உடல் மெலிவு சரியாகும்.