குஷ்டம் குணமாக
வேப்பமரத்தின் பூவை இரண்டு டம்ளர் நீர் விட்டு அடுப்பில் வைத்து காய்ச்சி வடிகட்டி அந்த நீரைக் குடித்து வந்தால் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
வேப்பமரத்தின் பூவை இரண்டு டம்ளர் நீர் விட்டு அடுப்பில் வைத்து காய்ச்சி வடிகட்டி அந்த நீரைக் குடித்து வந்தால் குணமாகும்.
ஓமம் 50 கிராம் அளவு வறுத்து 150 கிராம் கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்து கிளறி வைத்துக் கொள்ளவும்.
திருநீற்று பச்சிலை விதையை கொதிநீரில் ஊற வைத்து சாபிட்டால் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.
மாதுளம்பூவை கஷாயம் செய்து குடித்து வந்தால் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.
இளம் தென்னங்காய் மட்டையை இடித்து பிழிந்து நீரைக் குடித்து வந்தால் வயிற்றுக் கடுப்பு குறையும்.
குறிஞ்சி கீரையை சாப்பிட்டு வரலாம் அல்லது கீரையை நிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிட்டு வரலாம்.