குடல் புண் ஆற
எழுத்தாணி பூண்டு இலைகளை நன்கு அரைத்து தாராளமாக மலம் போகும் படி கொடுக்க குணம் பெறலாம்.
வாழ்வியல் வழிகாட்டி
எழுத்தாணி பூண்டு இலைகளை நன்கு அரைத்து தாராளமாக மலம் போகும் படி கொடுக்க குணம் பெறலாம்.
வேப்பம் பூவை ஊற வைத்து வடிகட்டி சாப்பிட்டு வர கல்லீரல் நன்கு இயங்கும்.
சித்திரமூல வேர்ப்பட்டை பொடியை வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
கரிசலாங்கண்ணி மற்றும் கீழாநெல்லி சேர்த்து 45 நாட்கள் சாப்பிட்டு வரவும்.
ஈரல் கெட்டு போனவர்கள் கரிசலாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர தீரும்.
நொச்சி இலைசாறு, பசுங்கோமியம் ஆகிய இரண்டையும் சேர்த்து 5 மி.லி அளவு சாப்பிட்டு வந்தால் கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம் குறையும்.
கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரக பொடியை கலந்து 12 மணி நேரம் ஊற வைத்து குடிக்கலாம்.