கண் சிவப்பு குறைய
ஒரு கைப்பிடியளவு செண்பகப்பூ எடுத்து தண்ணீரில் ஊறவைத்து 3 மணி நேரம் கழித்து அந்த தண்ணீரில் கண்களை கழுவினால் கண் சிவப்பு...
வாழ்வியல் வழிகாட்டி
ஒரு கைப்பிடியளவு செண்பகப்பூ எடுத்து தண்ணீரில் ஊறவைத்து 3 மணி நேரம் கழித்து அந்த தண்ணீரில் கண்களை கழுவினால் கண் சிவப்பு...
சீரக இலைகளோடு இஞ்சி,புளி, வெங்காயம் சேர்த்து துவையல் செய்து உண்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.வயிற்றுக் கோளாறுகள் குறையும்.
அகத்தி இலையை எடுத்து நன்கு அரைத்து 100 மி.லி. அளவு சாறு பிழிந்து அதனுடன் சமஅளவு துவரம் பருப்பு சேர்த்து நன்கு...
சுத்தப்படுத்திய தண்ணீரில் ரோஸ்மேரி இலையை ஊறவைத்து கண்களை கழுவினால் கண்களுக்கு குளிர்ச்சி ஏற்படும்.
கொடிப்பசலைக் கீரையை அரைத்து தலையில் கட்டிக்கொண்டால் கண் எரிச்சல் குறையும்.
வெந்நீரில், துளசி இலைச்சாறு கலந்து வெது வெதுப்பானச் சூட்டில் கண்களைக் கழுவி வந்தால் கண் கோளாறுகள் குறையும்.
நெருஞ்சில் செடியைப் பிடுங்கி பொடியாக நறுக்கி அதனுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து காலை மாலை குடித்து வர கண் எரிச்சல்...
கருவேலங் கொழுந்தை பசும்பால் விட்டு அரைத்து சட்டியில் போட்டு வதக்கி கண் இமைகளின் மேல் பூசி வர கண் சிவப்புக் குறையும்.
வில்வம் இலைகளை சட்டியில் போட்டு வதக்கி தூங்கச் செல்வதற்கு முன் இரண்டு கண் இமைகளின் மேலும் வைத்துக் கட்டி விட வேண்டும்....
பாகல் இலைகளோடு சிறிது மிளகு சேர்த்து அரைத்து கண் இமைகளின் மேல் பூசி வர கண்ணில் நீர் வடிதல் குறையும்.