வயிற்றுக் கோளாறுகள் குணமாக
முருங்கைஇலை சாற்றை சிறிது சூடாக்கி அரைச்சங்கு அளவு புகட்டி வந்தால் குழந்தைகளின் வயிற்றுக் கோளாறுகள் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
முருங்கைஇலை சாற்றை சிறிது சூடாக்கி அரைச்சங்கு அளவு புகட்டி வந்தால் குழந்தைகளின் வயிற்றுக் கோளாறுகள் குணமாகும்.
கீழாநெல்லி இலைகளுடன் கற்கண்டு கலந்து உண்டு வந்தால் சிறுநீரக நோய்கள் குணமாகும்.
5 கிராம் கஸ்தூரி மஞ்சள், 5 கிராம் சாதா மஞ்சள், 5 கிராம் கருஞ்சீரகம் இம்மூன்றையும் இடித்து பொடியாக்கி தேங்காய் பாலில்...
சிறுகுறிஞ்சான் இலையை பொடி செய்து தண்ணீருடன் கலந்து அருந்தியும், பாகற்காயை அன்றாட உணவில் உண்டு வர சர்க்கரை நோய் கட்டுப்படும்.
செங்கழுநீர் கிழங்கை தோல் நீக்கி வெயிலில் காய வைத்து இடித்து சலித்துக் கொள்ளவும்.இப்பொடியுடன் சிறிது சீரகம் சேர்த்து அருந்தி வர உடல்...
அதிகாலை வெறும் வயிற்றில் நெல்லிப்பொடியை உண்டுவர இரத்தக்கொதிப்பு நோய் குணமாகும்.
கடுக்காய், அதிமதுரம், சுக்கு,மிளகு, நெல்லி, அமிர்தவல்லி, சீந்தில் முதலானவைகளை பொடி செய்து ஒரு மண்டலம் அளவு உண்டு வந்தால் மதுமேகம் குணமாகும்.
அகத்திஇலையை அலசி தண்ணீரில் அவித்து அந்த நீரை மூன்று வேளை தினமும் அருந்தி வந்தால் நாக்கிலுள்ள புண்கள் ஆறும்.
அன்னாசி பழச்சாற்றை தொடர்ந்து அருந்தி வந்தால் சிறுநீர்க் கடுப்பு அகலும்.
விலாமிச்சை வேர், சீரகம், திப்பிலி, மிளகு, சுக்கு இவைகளை இடித்து பொடியாக்கி 5 கிராம் வீதம் தினமும் காலை, மாலை இருவேளை...